அவல நிலையை கண்டித்து

img

தரமற்ற உணவும், சுகாதாரமற்ற விடுதியும் அரசு விடுதியின் அவல நிலையை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் விடுதியில் தர மற்ற உணவும், குடிநீர் இல்லாமை, சுகாதாரமற்ற நிலையைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்